Tamil Christian Lyrics Hub

Muzhu Idhayathodu Ummai

Fr S..J. Berchmans
Cat1753344403051

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2

உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2

உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே—2 நெருக்கடி வேளையில் புகலிடமே—2

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை—2 ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

எழுந்தருளும் என் ஆண்டவரே எதிரி கை ஓங்க விடாதேயும்—2 எதிரியின் கை ஓங்க விடாதேயும்—2

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

Page 1 of 2